பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




2. அப்பா அம்மா

அப்பா அம்மா வாரும் ;
பலகை புத்தகம் தாரும்.

பாட சாலை போவேன் ;
பெரிய மனிதன் ஆவேன்

காசும் பணமும் பெறுவேன்;
கையில் வாரித் தருவேன்

2