பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. நிலாச் சோறு


பாப்பா பாப்பா ஓடிவா
பாலும் சோறும் தருவேன்வா.

நிலாச் சோறு ஆக்கலாம்
நெய்யும் பாலும் உண்ணலாம்.

பருப்பும் சோறும் தின்னலாம்.
பள்ளிக் கூடம் போகலாம்