பக்கம்:என் சுயசரிதை.pdf/1

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் சுயசரிதை

நாடகப் பேராசிரியர்

பம்மல். சம்பந்த முதலியார்

அவர்களால் இயற்றப்பட்டது

இவரது மற்ற நூல்கள்

லீலாவதி - சுலோசனே, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம் , மனோஹரன், ஊர்வசியின் சாபம் இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், தாசிப்பெண் மெய்க்காதல், பொன்விலங்கு , சிம்ஹனநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவ ரிஷி, ரஜபுத்ரவீரன், உண்டையான சகோதரன், சதி— சுலோசனா, புஷ்பவல்லி, உத்தம பத்தினி, அமலாதித்யன், கள்வர் தவன், சபாபதி, பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்மணியே, புத்தா அவதாரம், விச்சுவின் மனைவி. வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திர ஹரி, சுபத்ரார்ஜூனா, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், காளப்பன் கள்ளத்தனம், முற்பகல், நாடக மேடை நினைவுகள், யாயாதி, பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி, மூன்று விநோத நடிகைகள், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக் கலையில் தேர்ச்சிபெறுவதெப்படி?, ஹாஸ்ய வியாசங்கள், பேசும் படக் காக்ஷி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளிமணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடக சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள். சபாபதி ஜமீன்தார், சிவாவியங்கள், சிவாலய சிற்பங்கள், சதிசக்தி, மனை ஆட்சி, இந்தியனும் ஹிட்லரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புகள், சுப்ரமன் ஆலயங்கள், தீயின் சிறு திவலை, கலையோ, காதலோ, உணவுப் பொருள்கள், சபாபதிதுவிபாஷி, சபாபதி துணுக்குகள், இல்லறமும் துறவறமும், சபாபதி முதலியாரும் பேசும் படமும், நான் குற்றவாளி, நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும், தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பல வகை பூங்கொத்து, நாடகத் தமிழ், யான் கண்ட புலவர்கள் முதலியன.

காபிரைட்]

1963

[விலை 3.00


குறிப்பு:---இந் நூலையும் இதற்கு முன் நான் அச்சிட்ட 'நாடகத் தமிழ்' என்பதையும் சென்னை சங்கீத நாடக சபையார் உதவி செய்த பொருளால் அச்சிட்டேன்; அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வந்தனம் உரித்தாகுக.

- ப. சம்பந்தம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/1&oldid=1108866" இலிருந்து மீள்விக்கப்பட்டது