பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[படம்]

எனக்கும் சமுத்திரத்திற்கும் நீண்ட காலமாக ஒரு நெருக்கம் உண்டு. பராசக்தி படம் பார்த்ததிலிருந்தே, ‘கலைஞரின் தாக்கம் எனக்கு உண்டு’ என்று சொல்கிறார். அவருக்கு, கலைஞரின் தாக்கமும் உண்டு. கலைஞரை சில நேரங்களிலே தாக்குவதும் உண்டு. அந்தத் தாக்கம் எனக்கு ஊக்கத்தை அளித்தது. தாக்குவது என்னை நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

- தம்பிரான் தோழர் கலைஞர்



ஏகலைவன் பதிப்பகம்

சென்னை-41. 4917594.