பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

vii


ஊன்றிப் படியுங்கள்; உங்களுக்கு ஓர்

ஊன்றுகோல் கிடைக்கும்;

ஆழ்ந்து படியுங்கள்; நீங்கள்

வாழ்ந்து காட்ட இது உதவும்.

இத்தகைய கட்டுரைகளைத் 'தமிழ்மதி பதிப்பகம்" சார்பில் தொகுத்து வெளிக்கொணர்ந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெல்க அவர்தம் முயற்சி!


முனைவர் மு. தமிழ்க்குடிமகன்