பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

தமிழ்ப் பத்திரிகைகளின் வரலாற்றையும், - புத்தகப் பிரசுரம் மற்றும் எழுத்தாளர்கள் - நிலைமைகளையும் புரிந்து கொள்ள உதவும் அவை,

இது நூல் வடிவம் பெறுவதற்குத் துணைபுரிந்த நண்பர் ஆர். டி. ராஜன் அவர்களுக்கும், அழகான முறையில் அச்சிட்டு புத்தகமாக வெளியிடும் சோலை இயக்கத்திற்கும் என் நன்றி.


2. 10. 56 வல்லிக்கண்ணன்