பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்கள் 71

ஒருத்திதானே பொண்பொறந்தேன்?. ஊரிலேயும்

பொண்இல்லேயோ? பொண்ணுய்ப் பொறந்ததொல்லே போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்?. ” ஆணுய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ? கட்டிலுண்டு, காவலுண்டு-உனக்குக்-கால்பிடிக்கக்

o தாதிஉண்டு; . - - - - - உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; ,

என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையில்ே: ஓலே கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரளுர் கோவிலிலே, கோவிலும்,தூரம் அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைக் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது கருங்குருவி நாடாது; சிட்டுங் ப்ற்வாது; செங்குறுமான்காடாது; . நாடுதங்கி வர்மகனே கல்லசேதி சொல்லட்டுமா? . ஊருதங்கி வாமகனே உற்றசேதி சொல்லட்டுமா?. இருக்கதிகர்,உள்ளுரு.வெள்ளாளச்சி;

TamilBOT (பேச்சு) ". . _ வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!