13.
புதிய ஒலி பிக் பந்தயம் பிறநத கதை
________________
13. புதிய ஒலிய பிக் பந்தயம் பிறந்த கதை - ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறும் - நோக்கம் வெற்ற பெறுவதற்காக பாட்டும் அல்; போட்டியில் பெருமையோடு பங்கு பற்று வதற்காகத் தான் வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானது--வாழ்கையில் வெற்றி கொள்ளும் இலட்சியம் மட்டும் அல்ல- வாழ்க்கை போடு வளமாகப் போராடுவதுதான். 5 அடி 3 அங்குலம் உயரமே உள்ள ஒரு மனிதன் பாரிஸ் நகரத்திலிருந்து புழங்கி.ை பாரெங்கும் அவன் குரல் சீங்கநாதம் போல் சிதறி ஓலித்து, செவி மடுத்தவர்கள் சிரத்தை அசைத்தனர். அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏளனயாகவும், ஏற்றகென்றலா - அமைத் திருந்தது. புதுப்பாதை காண பருப்பி, இன்று புகழின் சிகரத்தில் - வீற்றிருக்கும் போ எளன். பெருந்தன்மை நிரம்பிய பெரும் பண்பாளன். ஆற்றல்மிக மறவன், அவனி போற்றும் ஆண்டையாளன் திரு. பியரி கூபர்டின் பிரபு புதிய ஒலிம்பிக் பந்தயம் தன்னைத் தோற்று வித்தான்... பழையதை புதுப்பித்தான் என்பதைவிட, மறைந்ததை மண்ணுலகில் மீண்டும் பிறப்பித்தான் என்பதே சாலப் பொருந்தும். பிரெஞ்சு நாடு பெற்றெடுத்தத் திருமகன் கூபர்டின் பிரபு. 1862ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் . .பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கும் பாரிஸ் நகரம்