பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரிக்கும் வண்ண முல்லைகள் !
எண்ண எண்ண நெஞ்சிலே
இனிக்கும் நல்ல நூல்களே !

எங்கள்

1986

குழந்தைகள் தின வெளியீடுகள்

ஆடிப்பாடுவோம்

| பாடல்கள்) - கவிஞர் செல்ல கணபதி

தங்கத் தங்கை (சிறுகதைகள்) - ரேவதி

நிலவுக்குப் போவோம் (அறிவியல்) - சந்தானலகலுமி

பொன்மை மனிதன்

? " , જે ) - வி. நரசிம்மன்

இரக்கமுள்ள அரக்கன்

(காவல்) - சக்தாலாலகழ்மி

திருஞானசம்பந்தர் (சமயம் வளர்த்த சான்றோர்) - மீனாகதி

கனறியுள்ள நாய்கள் (பொது அறிவு நூல்) - ஆர். எஸ். மணி

எவியன் அச்சகம், சென்னை - 600 014.