பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pits

1119

ΡΚUΝΖΙΡ


pits : குழிகள்.

pivot table : ஆய்ந்தறி அட்டவணை.

pivote table report : ஆய்ந்தறி அட்டவணை அறிக்கை.

pixel (picture element) : படுக் கூறுகள், படப்புள்ளி, படத்துணுக்கு படத் துகள் : ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனித்தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச்சிறிய அலகு. இதனை, சேமித்து வைத்து, வரவழைத்து, காட்சியாகக் காட்டலாம்.


படப்புள்ளி

படப்புள்ளி

pixel map : படப்புள்ளி இயல் படம் : ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடி வாக்கமுறை மற்றும் ஒரு படப் புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்) கள் இவை உட்பட விளக்கும் ஒரு தரவு கட்டமைப்பு (data structure).

PJ/NF : பீஜே/என்எஃப் : முன்னிறுத்து சேர் இயல்புப் படிவம் என்று பொருள்படும் Projection-join Normal form என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

. pk : . பீகே : ஒர் இணைய தள முகவரி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PKUNZIP : பீகேஅன்ஸிப் : ஒரு பகிர் மென்பொருள் பயன்கூறு