பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

public Switched data

1189

pull instruction


மட்டில் பொதுமக்கள் எந்த அளவுக்கு இணையத்தரவுகளைப் பெறலாம் என்பதற்கு அறிவுப்பூர்வச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள்.

public Switched data network (PSDN) : பொது இணைப்பகத் தரவுப் பிணையம்.

Public Switched Telephone Network (PSTN) : பொது இணைப்பகத் தொலைபேசிப் பிணையம்.

publish and subscribers : வெளியீடும் சந்தாவும் : கோப்புகளுக்கிடையே வெப்ப இணைப்புகளை ஏற்படுத்தும் மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ன் திறன். ஒரு கோப்பின் அனைத்து அல்லது ஒரு பகுதியை பதிப்புக் கோப்பு என்று பதித்து, சந்தாதாரர் கோப்பாக மாற்றலாம். எந்த ஒரு பதிவித்த கோப்பைப் புதுப்பித்தாலும், சந்தாதாரர் கோப்பும் புதுப்பிக்கப்படும்.

puck : கைவரை கலைச்சாதனம் : ஒர் ஆள் கையில் பிடித்துக் கொண்டு கையால் இயக்கும் வரைகலை உட்பாட்டுச் சாதனம். இது ஒரு வரைகலைத்

கைவரை கலைச் சாதனம்

கைவரை கலைச் சாதனம் தகட்டில் ஆயத்தொலைவு ளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது.

pull : இழு ; மீட்பு .

pulldown list : கீழ்விரிப்பட்டியல்.

pull down menu : கீழ்விரிப்பட்டியல் ; தலைவிரியும் பட்டியல் : சுட்டு நுண் பொறியின் சுட்டுமுள்ளை ஒரு தலைப்புக்கு நகர்த்தி, பிறகு கட்டு நுண் பொறிப் பொத்தானை அழுத்துவதன்மூலம் காட்சியாகக் காட்டத்தக்க விவரப் பட்டியல்.

pull instruction : மீட்பு நிரல் : செயல்முறை கீழ்த்தள்ளு

அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது.