IMIS
126
index
யூட்டும் வரைபடங்களை உருவாக்கல், கணிப்பொறிவழி மாதிரிகள் அமைத்தல்.
IMIS, Integrated Management Information System - ஐஎம்ஐஎஸ் : ஒருங்கிணை மேலாண் தகவல் தொகுதி, ஒமேததொ.
immediate access - A store in which information got back at once. உடன் அணுக்கம் : செய்தி உடன் கிடைக்கும் சேமகம்.
immediate access store - A storage device having immediate access to data. உடன் அணுக்கச் சேமிப்பு : தகவலுக்கு உடன் அணுக்கமளிக்கும் கருவியமைப்பு.
immediate address - The value of an operand contained in the address part of an instruction. உடனறி முகவரி : கட்டளையின் முகவரிப் பகுதியிலுள்ள செயலிடத்தின் மதிப்பு.
immediate data - Data appearing at once. உடனறிதகவல் : உடன் தோன்றும் செய்தி.
implement - Carry out something, eg. plan. நிறைவேற்று : எ-டு திட்டம்.
implementation - The procedures involved in installing and testing hardware and software in computer systems. நிறைவேற்றல் : கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும்.
Inaiya Tamil - இணைய தமிழ் : ஒரு மின்நூல். 2000 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. ஆறாந்திணையை அரிதில் விளக்கும் அறிமுக நூல்.
incident - failure to be rectified. நேர்ச்சி : திருத்தப்பட வேண்டிய தவறு.
inconsistency - A contradictory data condition defected by software. இசைவின்மை : மென்பொருளால் கண்டறியப்படும் முரண்பட்ட தகவல் நிலைமை.
increment - உயர்வு : குறித்த அளவுக்கு முழு எண்ணை மதிப்பில் உயர்த்தும் பயனிலையும் பெயர்ச் சொல்லும்.
indentation - ஒதுக்கிச்செய்தல்: இடைவெளி விட்டுச்செய்தல். பொதுவாக, இது பத்திக்குப் பயன்படுவது. இதனால் ஆவணத்தை எளிதில் படிக்க இயலும். ஓ.justification.
index - 1) A table of reference held in memory in some key sequence : eg. items in a file. 2) A number used to select a