பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PLE

179

print

PLEDM, Phase State Low Electron Drive Memory - பிளடம், கட்டநிலை தாழ் மின்னணு இயக்க நினைவகம் : இது மிகச் சிறிய படிகப் பெருக்கி. ஆற்றல்வாய்ந்த நினைவகம். ஜப்பான் கிச்சாசி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள் - PL I M - Programming language for micro processors. பிஎல்/எம் : நுண்முறையாக்கி களுக்குரிய நிகழ்நிரல் மொழி. PL. I 1 - Programming language 1, developed in the mid 60's. It combines features useful for both scientific and data processing applications. பிஎல்/ : நிகழ்நிரல் மொழி 1 நடு 1960களில் உருவானது. அறிவியல் மற்றும் தகவல் முறையாக்கு பயன்பாடுகளுக்கு உதவுவது. plotter - A device for producing hard copy of graphic images by controlling pens. வரைவி : கட்டுப்பாட்டு எழுதி கள் மூலம் வரைகலைப் படங் களின் வன்படியை உண்டாக் கும் கருவியமைப்பு. plug - செருகி : நெகிழ்வுள்ள நாண் கொண்ட கருவியமைப்பு. ஒவ்வொரு முனையிலும் ஒன் றுக்கு மேற்பட்ட ஊசிகள் இருக் கும். ஒரு திருத்தியின் கூடுகளை இணைக்கப் பயன்படுவது.

B.12,

pocket - அடுக்கி : பிரிப்பி தொடர்பாகப் பயன்படுவது. pointer - குறிகாட்டி : தினை வகத்தில் குறிப்பிட்ட இடத்தி லுள்ள தகவலை இடங் காணப்பயன்படும் முகவரி. port: வாயில் : வெளிப்புறப் பகுதிகளையும் கணிப்பொறி களையும் இணைக்கும் உட் பலன் / வெளிப்பலன். post - மேம்படுத்து : தகவ லுள்ள ஆவணத்தை உயர்த்து தல். primary key - gpg, sit aou, ¿ g pal : Lt.relational data base print and web - 2133, th இடையமும் : அச்சு விரைவு, அச்சு எழுத்துவகை, உருவத் தன்மை, பார்க்குமிடத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தவரை இடையத்தை

விட அச்சு மேலானது.

இடையம் வரைகலையைக் குறைத்துச் சிறிதாக்கல், பாடத் தைச் சுருக்கல், குறைந்த வகை வகையான எழுத்துகள், வரை யறையுள்ள திட்டவரைகள். இவை இடையத்தை வருங் காலத்தில் வளப்படுத்தும். printed circuit - 9ļ#3, #5 byl : ஒரு பலகையின் மேற்பரப்பில் மின்சுற்றுப் படத்தைக் கணிக் கும் விளக்கங்களை உண்டாக் கும் நுணுக்கம். printer - அச்சியற்றி : வெளிப்