பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print

180

print

பலன் கருவிக்கு வன்பொரு ளை உண்டாக்கும் கருவி யமைப்பு. printer, kinds of - அச்சியற்றி வகைகள் : இவை பின்வருமாறு

1) வரி அச்சியற்றி ஒரு சமயம் முழு வரியை அச்சியற்றும். அச்சியற்றும் விரைவு 1 நிமிக்கு 150 - 2000 வரிகள், 15 அங்குல வரியில் 96 - 160 உருக்கள் இருக்கும். ஒரு செங்குத்து அங்குலத்திற்கு 6-8 வரிகள் அச்சாகும். இதன் வகை : 1) உருளை அச்சியற்றி ! இதில் உருளை இருக்கும் இதன் மேற்பரப்பில் அச்சிடப்பட வேண்டிய உருக் கள் பதியும். 2 தொடர் அச்சி யற்றிகள் . இதில் ஓர் எஃகுப் பட்டை உண்டு. இதில் உருத் தொகுதிகள் பதிக்கப்படும் 2) தொடர் அச்சியற்றி ! இது ஒரு சமயம் ஒர் உருவையே அச்சியற்றும். இவ்வுருக்கள் தட்டு அச்செழுத்துகளைப் போன்றவை. ஒரு வினாடிக்கு 30-300 உருக்கள் அச்சாகும் யாவரும் நன்கறிந்தது தொடர் அச்சியற்றி. புள்ளி அணி அச்சியற்றி ! இதில் அச்சிடப் படவேண்டிய உருக்கள் நேர்த் தியான புள்ளிகளாக இருக்கும். அச்சுத்தலை, ஊசிகள் வரிசை யைக் கெண்டிருக்கும். இடம் வலமாக வலம் இடமாகவும் அச்சிடும். அச்சு விரைவு ஒரு

வினாடிக்கு 300 உருக்கள். 3) லேசர் அச்சியற்றி ! இதில் ஒளிக் கடத்தும் உருளையில் அச்சிடப்பட வேண்டிய உரு வை லேசர் ஒளிக்கற்றைக் கட்டுப்படுத்தும். உருளை ஒரு மை உருளையை வெளிப் படுத்திய பகுதிகளைக் கவரும். இந்த உரு தாளுக்குச் செல்லும். உருளையோடு தாள் தொடர் புள்ளது. குறைந்த விரைவு லேசர் அச்சியற்றிகள் ஒரு நிமிக்கு 4-16 பக்கங்கள் அச்சி யற்றும். இது இன்று அனை வரும் பயன்படுத்துவது. மிக விரைவு லேசர் அச்சியற்றி ஒரு நிமிக்கு 10,000 வரிகள் அச்சி யற்றும் உருக்கள் மிக நேர்த்தி யாக இருக்கும். 4) எழுத்துத்தர அச்சியற்றி இதில் உருக்கள் கூரியதும் தொடர்ந்த துமான வரிகளால் குறிக்கப் படும். ஆகவே, வெளிப்பலன் நன்றாக இருக்கும் எடு, மை, பீச்சு அச்சியற்றி.

print format - அச்சியற்றும் படிவமைப்பு : ஓர் அச்சியற்றி யில் தகவல்களை அச்சியற்று தலை விளக்கும் அமைப்பு.

printing - அச்சிடல் பயனாளிக்கு வெளிப் பலனை அளிப்பது. இப்பலன் பதிப்பு இயற்றியிலிருந்து வரும் பாட மாக இருக்கும், ஒரு நிகழ்நிரல் நிலையாக இருக்கலாம். தகவல் அறிக்கையாக இருக்கலாம். விஷாவல் பேசிக் அச்சிடலை