பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ser

197

sig


Self 197 - sig அமைபவை. சேமிப்பிலுள்ள ஒன்றிற்கு

1) நிறைவேற்று நடைமுறைகள் | மேற்பட்ட பிட்டுகளை இடம்

2) தொகுப்பிகள் 3) இயற்றிகள் 4) கோவையாக்கிகள் 5) பிழைநீக்கு நடைமுறைகள் 6) குறைநீக்கு நடைமுறைகள் 7) உட்பலன்/ வெளிப்பலன் நடைமுறைகள்

servo-mechanism - முடுகக்கு பொறிநுட்பம் : மின்னாற்றல்

இயங்கும் கருவியமைப்பு. இது

கணிப்பொறிச் செயல்களைக் கட்டுப்படுத்துவது.

set - அமை : சேமிப்பு அமைப் பிடத்தில் விரும்பிய மதிப்பை வைத்தல்.

set pulse - அமைதுடிப்பு : ஒரு பிட்டை அமைக்கும் பண் புள்ள துடிப்பு

set up time - அமைவு நேரம்: கணிப்பொறி இயங்குவதற்கு முன்பும் பின்பும் இடையிலும் உள்ள நேரம். இதில் கையால் செய்யும் வேலைகள், நிறை வேற்றப்படும் நாடாச் சுருள் களை மாற்றல்.

shared data base - பகிர்வு தகவல் தளம் : பயனாளிகள் பலரும் தகவல்களை ஒரு வருக்கு மற்றொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்தளம்.

shift-இடப்பெயர்வு : பதிவகத் தில் பெருக்க அல்லது வகுக்கச்

வலமாக மாற்றும் செயல்.

shift register- இடப் பெயர்வு பதிவகம் : இதில் சேமித்த தகவல்கள் இடம் வலமாக மாறும்.

shortcuts - குறுக்கு வழிகள்

இவை பயன்பாடுகளுக்கு உதவு பவை. இருவகை.

1) விசைப்பலகைக் குறுக்கு வழிகள். 2) மேடைக் குறுக்கு வழிகள்.

SIG - special interest group. எஸ்ஐஜி : தனி நாட்டக் குழு. 

SIGGRPH - Special Interest Group for Graphics. சிக்கர்ப் : வரைகலை தனி நாட்டக் குழு. கணிப்பொறி வரைகலை மேம்பாட்டுக்காகப்

பாடுபடும் பொதுநல அமைப்பு. signal - குறிகை : ஒரு வலை யமைவில் செல்லும் மின் துடிப்பு. இது பிட்டுகளைக் குறிக்கப் பயன்படுவது. இப் பிட்டுகள் தகவல்களைக் குறிப்

signal distance - குறிகை தொலைவு : ஒரே நீளமுள்ள இரண்டு இருமச் சொற்கள் ஒத்த பிட் நிலைகள் எண் ணிைக்கையில் வேறுபடுதல் எடு ஒன்றை மற்றொன்று தொட