பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

delt

70

des


வரையறைப்படுத்தி : ஒரு தொகுதியின் உறுப்பு இல்லை என்று கருதப்படும் தொடர்புடைய உருக்கள், தொகுதியின் எல்லைகளை வரம்புப்படுத்தும் குறிப்பி உரு. ஓர் உரு, திருப்பம், காற்புள்ளி, அல்லது ஒரு சாய்வுக் கோடு, வரையறைப்படுத்தியாகச் செருகப்படும்.

deltagram - A channel based message is conveyed within minutes and delivered by fax or e-mail. Nominal fee is Rs. 10. தொலை வழிவரையம் : தகவல்கள் சில நிமிக்குள் தெரிவிக்கப் பட்டுத் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் ஒப்படை செய்யப்படுகிறது. குறைந்த கட்டணம் ரூ. 10.

demodulation - Coverting an analog signal back into a digital one. பண்பிறக்கம் : மீண்டும் ஒப்பு மைக்குறிகையை இலக்கக் குறியாக மாற்றுதல்.

dense list - The list where all the cells contain records of the file. செறிவுப் பட்டி : இதில் எல்லா நுண்ணறைகளும் கோப்பின் பதிவுருக்களைக் கொண் டிருக்கும்.

density - A measure of the compactness of recording for data storage. செறிவு : தகவல் சேமிப்பின் பதிவு நெருக்க அளவு.

deposit - To preserve the contens of an area of memory by writing to a backing store. வைப்பு : தாங்கு சேமிப்புக்கு எழுதுவதன் மூலம் நினைவகப் பகுதியின் அடக்கங்களைப் பாதுகாத்தல்.

DEQSOL, differential equation solver - டெக்கால், வேறுபடு சமன்பாடு தீர்ப்பி : ஜப்பானைச் சார்ந்த ஹிச்சாய் என்பவரால் உருவாக்கப்பட் டது. எண்சார் பகர்ப்பு மென்பொருள் உருவாக உதவுவது.

description - A significant element of data used to identify a record in which it appears. வண்ணனை : ஒரு தகவலின் சிறப்புக் கூறு. இது தானுள்ள பதிவுருவை அடையாளங் கண்டறியப் பயன்படுவது.

designation - An item of data forming part of a computer record. தகவல் பெயர் : ஒரு கணிப் பொறிப் பதிவுருவின் பகுதியாகவுள்ள தகவல் இனம்.

designation punch - A hole in a punched card showing the nature of the data. Otherwise known as control hole, control punch, designation hole, function hole.

தகவல் பெயர் பொத்தல் : துளையிட்ட அட்டையி-