பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

e-com

82

E-com


படிகள்.

15. மேம்படுத்திகள்.

16. விஷூவல் பேசிக்கைப் (6.0) பயன்படுத்தி காம் பகுதிகள்.

17. மைக்ரோசாஃப்ட் நடவடிக்கைப் பணியாளி.

18. ஜாவா மொழியைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட கருவியமைப்புகளுக்கு நிகழ் நிரலாக்கம் செய்தல்.

19. விஷூவல் இண்டர்டெவ்வைப் பயன்படுத்தி, இணையத்தளங்களை (வெப்சைட்டுகள்) உருவாக்கல்.

20. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி, நுகர்வோர் இணையத்தளங்களுக்குரிய தொழிலை அமைத்தல்.

21. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி வணிக இணையத்தளத்தை அமைத்தல்.

22. செயற்படுத்தும் திட்டம்.


E Com Ecosystem - மின் வணிகச் சூழல் அமைப்பு :