பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/450

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆசான்

431


பள்ளி திகழ்ச்சிகளும் சமூகத் தேவைகளும்: சமூகத் தேவை குளுக்கேற்றவர்து பள்ளி நிகழ்ச்சிகளை அமைக்கவேண்டும். இதனால் 'சிசம் பள்ளி நிகழ்ச்சிகளைப்பற்றி நன்கு அறிந்து கறை காட்டும். மாணாக்கர்களும் கல்வி கப் பயனுடையது என்பதை நன்கு அறிவர். நூலகம், படிப்பகம், படக்காட்சிகள் கண் அ விழாக்கள் முதலிய சாதனங்களைக் கொண்டு நன்முறையில் அமைக்கலாம்.

யின்மீது அக் எவ்வாறு வாழ்க்ை முதியோர் கல்வி, காட்சி, பல்வே

  • மூக உறவுகை

விட்டு-வேலை; மாணாக்கர்ளுக்குத் தரப்பெறும் வீட்டு ஆசிரியர்.பெற்றோர் நெவினை உண்டாக்கத் gణణ: இசய்கின்றது. சில சமயம் ஆசிரியர் மாணாக்கர்களுக்குத் 'அ' விட்டு.வேல், மாணாக்கர்களும் புரிந்து கொள்வ తణు; அவர்களால் தம் பெற்றோர்களையும் புரிந்து கொள்ளுச் செய்ய இயலுவதில்லை. சில சமயம் பள்ளி. விட்டு-வேலை பள்ளி வேலைக்குத் துணையாக இல்லாது வேலையையே திரும்பச் செய்யும் முறையில் அமைந்து விடுகின்றது. விட்டு.வேலை தருவதில் ஆசிரியர் சில சமயம் பெற்றோர்களி; துணையையும் நாடலாம். (எ. டு. வீட்டு ஆ.செலவுத் திட், வருமான வரி, பொருள்களை வாங்கும் திட்டங்கள் போன்றவற்றை வீட்டு-வேலைக்குப் பயன்படுத்து வதால் பெற்றே, ர்-ஆசிரியர் கூட்டுறவு ஏற்படுகின்றது.

, 'அதலைப் பயன்படுத்துதல்: பெற்றோர்களோபிறரோ '- பணியைப்பற்றிக்"கிலும் குன்றகளை ஆசிரியர்கள் :ஜையில் பயன்படுத்தும் தின்ை பெறுதல் வேண்டும். பெற்றோர்கள் கூறும் கருத்தேற்றங்களைப் பெரும்பாலும் ஆசிரியர்கள் தவறாகவே எடுத்துக்கொள்ளுகின்றனர்; சில தமயம் தம்மை அவமதிக்கும் பேச்சாகவே அவற்றைக் கருது கின்றனர். பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் நெருங்கிப் 'கால் அவர்கள் ஆவியர்கள் வரவேற்பார்கள் என்றே தம சிேக்லதகளைப்பற்றிச் சில குறிப்புகளைத் தருவர். ஆசிரியர்கள் அவற்றை நன்முறையில் ஏற்றுத் தக்கவாறு பயன் த்ெதிக் கொள்ள் வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் 'க்கைகளைப்பற்றிய ஆக்க முறைக் கருத்தேற்றங்களைச்' சமயமறிந்து கூறுவதில் பழக்கம் பெறவேண்டும்.

இன்னோர் உண்மையும் ஈண்டு கவனித்தற்பாலது. பிற சிறைகளில் தலையிட்டுக் குறை கூறாதவர்கள் ஆசிரியப் பணியில் இலையிட்டுக் குறை கூறுகின்றனர். ஆசிரியர்கள் ஆக்குறைகளைத் தங்கள் தகுதியுடைமையாலும், சாமர்த்தியத்

29, கிக்கமுறைக் கருத்தேற்றம்-Const cive suggestion.