இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி வேங்கடசாமி 168
கருத்தரங்கு நிகழ்ச்சி, தொகுதி III | ||
1972 | - | சங்கநிதி பதுமநிதி, சிதம்பரம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயி திருக்கும்பாபிஷேக மலர். |
- | காவியப் புலவரும் ஓவியக் கலைஞரும். ஆராய்ச்சி, 3:2 | |
- | சொல் ஆராய்ச்சி, செந்தமிழ்ச்செல்லி. 46:9 | |
- | சிலப்பதிகார ஆய்வுரை, செந்தமிழ்ச்செல்வி. 46:2 | |
1973 | - | மணிமேகலையின் விண்விழிச் செலவு. தமிழ்ப்பொழில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம். |
- | வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள், பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர். | |
- | கண்ணகியார் தெய்வமான இடம் எது? வ. சுப்பையா பவழவிழா மலர். | |
- | நல்ல சிற்றம்பலமும் தில்லைச் சிற்றம்பலமும், திருக்கோயில், 15:6 | |
1974 | - | இலக்கியத்தில் நடு கற்கள், வீரர்கள் நடுகற்கள் Hero stones குறித்த கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு-தொல்லியல்துறை, தமிழக அரசு. |
- | தேசிகப் பாவை, முக்குடை. | |
- | கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம், Journal of Tamil Studies vol.5 | |
- | திருக்குறளில் பௌத்தமும் சமணமும், திருக்குறள் கருத்தரங்கு மலர். திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி. | |
1975 | - | கவிமணிக்கு அஞ்சலி, கவிமணி மலர். |
- | தமிழ் அகம், Joumal of Tamil Studies, vol.III (இக்கட்டுரை செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22லும் வெளிவந்துள்ளது.) | |
- | நாய்வேடம் கொண்ட நம்பன், கொங்கு. 5:12 | |
1976 | - | இளங்கோவும் சந்தனமும், மணிமேகலை மன்றம் விழா மலர். |
- | வஞ்சிக்கருவூர்: சங்க காலச் சோழ நாட்டின் தலைநகரம், Journialor Tamil Studies:9 | |
1978 | - | ஒரு குறளுக்கு பௌத்த விரிவுரை, தமிழ் ஆராய்ச்சியின் எல்லைகள், பேரா.நா.வா.மணிவிழா மலர். |
- | காவியப் புலவரின் சொல்லோவியம், செந்தமிழ்ச் செல்வி, 52:4 | |
- | சீறாவின் காப்பியல் பண்புகள், சிந்திக்கினிய சீறா, பீராஃபௌண்டேஷன், சென்னை. | |
1980 | - | தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும், முக்குடை. |
தொகுப்பு: வீ.அரசு