பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

# () ()

"நல்லா வந்து விழட்டுமே!’ என்று சொல்ல வாயெடுத்தார் தேவர். ஆனால், சொற்கள் தொண்டையைத் தாண்டின பாடில்லை. நகைப்பு தாண்டாமல் இல்லை. அதுக்கென்ன? வரச் சொல்லுவேன்,' என்று ஒப்புதல் அளித்தார். சேவகன் தலை மறைந்ததும், வண்டியைப் பின்னுேக் கித் திருப்பினர். கொட்டகையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினர். மகன் விசையுடன் வருவதைக் கண்டு, அவர் ஒ து ங் கி ஞர் . "பஞ்சாயத்துத் தலைவர் இங்கிட்டாலே தேடி வார் திண்ணு, ஒண்ணு ஊர்ப் பொதுக் காரியமாய் இருக்கோணும். இல்லாங்காட்டி, சொந்தக் காரியம் ஏதுளுச்சம் இருக்கும். ஒரு வேளை, ராமையாத் தேவனுக்கு ந - ன் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிற கடன் ரூவா பதினெட்டாயிரம் அன்னியில் நான் கொடுக்கிற துக்குக் கடமைப்பட் டிருக்காத ரூபாய் இரண்டாயிரத்தையும் அநியாய மாய்ச் சேர்த்து, கடன் கூடுதல் தொகை ரூபாய். இருபதாயிரத்தை வட்டி கூட்டி அவனுக்கு நான் கொடுத்தாக வேணும்னு தீர்ப்பு எழுதி வாங்கி, அவனுக்குச் சாதகமாய்த் தீர்ப்பு நிறைவேற்றியும் வச்சுட்டிருக்கிற தவசல் சம்பந்தமாய் பஞ்சா யத்துத் தலைவர் பஞ்சநாத அம்பலம் மத்தியஸ்தம் செய்யவோ, நல்லது கெட்டது பேசி அம்பலம் பண்ணவோ வருவாரோ?-நினைவுகள் இருண் டால் என்ன?-அவர் எதையும் சமாளிக்கும் மன வல்லமையோடு தலையை நிமிர்த்தினர். வெளிச்சம் உச்சிக் கபாலத்தில் உறுத்தியது. ... "