பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

இாம். அறக் தாங்கி ஒன்றியத்

உத்தரவு ஆகியிருக் ; :- - s தலைவர் ராஜன் அவங்க தாக்கல் கொடுத்திருக் காங்க. இந்த இரண்டு பெரிய காகியங்களுக்கும் டெருந்தொகையை ஊர் சார்பிலே திரட்டியாக வேனும். ஒன்றியமும் கை கொடுக்கும். ஆனபடி கிளுலே, ஊர் நலத்தை எண்ணி, ராமையாத்

  • 3 ->

தேவரும் பேச்சிலே கலந்துக்கிட்டால் உபகாரமாக இருக்கும்னு நான் நம்புறேன்,' என்று சொன்னர் இலேவர். கதர்ச் சொக்காயைத் தளர்த்தி, அந்தி மாலேயை நுகர்ந்தவராக, சிந்தனை வயப்பட்டிருந்த

வீரமணியை நோக்கிஞர் - உன் நோக்கத்தோடு, பிறகு, பெரியவரை எடை போட்டார். சலன. மற்றுத் திகழ்ந்த அவரைக் கண்ட என்னசோ துணிவுடன் வீரமணியை இனக்கு ,-----> தார். 'தம்பி, நீங்க தீரத்தெளியும் படிச்சவங்க. நம்ம சமுதாயச் சீரமைப்பிலேயு நம்ப ஊரோட முன்னேற்றத்திலேயும் உங்களுக்கு இருக்கக்கூடிய நல்லெண்ணத்தை நம்பி ஒரு வேண்டுதலே உங்க கிட்டே கேட்டுக்கிடப் போறேன். உங்க தாய் மாமனை நீங்களும் ஒரு வாட்டி அழைச்சுப் பாருங்க,’ என்று வேண்டினர்.

9 ל-"ציA* : -سئ 3:3:5

நாகரிகப் பண்பு துலங்க, தலையை இணக்கமாக ஆட்டினன் வீரமணி. நடை பயின்ருன். 'அம்மான்! ஊர்ப்பொது நன்மையை ரோசத்தோடு மதிச்சு, சமுதாயக் கடமையை மனப்பூர்வமாக உணர்ந்து, அதன் பேரிலே உங்களே எங்க வீட்டுக்கு அழைக் கிறேன்; வாங்க, என்று தலையைக் கம்பீரமாக தி மிர்த்திக் கேட்டுக் கொண்டான் அவன்.