பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

፬ 0 7

“ஒத்தைக்கடை முக்கத்துக் கள்ளுக்கடையிலே

விழுந்து கிடப்பான் சாம்பான்!” என்ருன் மதி வாணன்.

வீரமணி இடைமறித்தான். *°. Ffrust 147 går

செப்டம்பர் வாக்கிலேருந்து கள்ளுக்கடையை மறக் தாக வேணும் என்கிறது நம்ப அரசோட அதி காரம். ஆன, அவர் மே மாசத்திலேயிருந்தே கள்ளே மறந்திட்டார். அவர் நிச்சயமாகப் புது மனிதராக மாறியாச்சு என்கிறதை நீங்களெல்லாம் தாராள மாக நம்பலாம்,' என்று செய்தி பரப்பினன்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள், அங்கே தோற்றம் தந்தான் சாட்சாத் சாம்பான். சின்ன முதலாளி செப்பினது ஒட்டுக்கும் சுத்தமுங்க, அவுக தான் இந்த ஏழை பாழையோட கண்ணைத் திறந்து விட்டாங்க! எலும்பு உடைய உழைச்சு, நெஞ்சு உடையாமல் காசு சேர்த்து, நூறுகுழி நஞ்சை வாங்கிப் போட்டேன். அதிலே இம்மாம் பொழு தாய் தொழி உழுதுகிட்டிருந்தேன். கஞ்சிக் கலயம் சுமந்துவந்து எம் பொஞ்சாதி சேதியை விழுக்காட் டிச்சு. ஒடியாரேன்!” என்ருன்; மூச்சு இடறியது.

ஆதிமூலம் பெருமையோடு, சாம்பான், திண்ணையிலே வந்து குந்திக்க,' என்று சொன்னர்

சாம்பானுக்கு இல்லாத இடமா?

கிராமநல ஊழியர் காமராசன் புளகம் அடைத்

தாா.