பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

I 1 7

தந்தை மகிழ்வார், சிரிப்பார், பாராட்டுவார் என்பதாக அவன் எதிர்பார்க்கவில்லை.

சரிதான்!

அப்பா மது வீரத்தையும் விட்டுவைக்க விரும்பவில்லை போலிருக்கிறது!-மெளனப்பிண்ட மாக வேண்டிய சீட்டு அவர் பெயருக்கு விழுந்தது, இப்பொழுது.

அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தவன் அல்லவா வீரமணி? ஆகவே, அவனுக்கும் நிர்த்தாட் சண்யமாக- அட்டகாசமாக-ஆவேசமாகச் சிரிக்கத் தெரியும். ஆனால், அவனே விநயமான அமைதி யோடு சிரித்தான்.

'அப்பா, நடப்புத் தாக்கலுக்கு வாரேன். வாழ்க்கையிலே நடந்தது நல்ல தானுலும் சரி, கெட்டதாலுைம் சரி, அதுங்களை மறுதக்கமும் நினைச்சிப் பார்க்கிறதிலேயோ இல்லாட்டி, சொல்லிப் பார்க்கிறதிலேயோ ஏதாச்சும் ஒரு வகைப் பலாபலன் ஏற்படாமல் தப்பநியாயமில்லே. நல்லதானல், அமைதி ஒட்டிக்கு ரெட்டியாகலாம்; கெட்டதானுல் சுமை படிக்குப் பாதியாகும்! மனே தத்துவம் சொல்லக்கூடிய ராசிபலன் இது! இந்த விதிக்கு அதாகப்பட்டது, சட்டத்துக்கு நீங்களும் விலக்கு விதியாக அமைய முடியல்லே! ராமையர் அம்மானுக்கு- அதாவது, ராமையாத் தேவருக்கு நாம பட்டிருக்கிற கடன் விவகாரத்திலே அந்தப் பேர்வழி உங்களை நயவஞ்சகமாய் ஏய்ச்ச சங்கதியை

கா. நி -8 N.