பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

! # 8

எங்கிட்டே நீங்க ஆயிரம் தப சொல்லியிருக்கீங்க! பின்னே, நான் மட்டும் அந்த விதிக்கு விதிவிலக்காக லாமுங்களா?” " . . . .

விரமணி மூச்சைத் தொடர்ந்தான், பேச்சைத் தொடர வேண்டியவன் ஆன்ை. -

அப்பா, நானும் இப்ப ராமையாத் தேவரைத் தான் தொடப்போறேன். யோகக்காரர். சதா நம்ப வாயிலே அடிப்பட்டுக்கிட்டு இருக்கார். அது தொலை பட்டும். எக்கேடு கெட்டுத் தொலையாட்டும்! சரி! ஒண்ணு ஒண்ணரை நாழிகைக்கு முன்னரிக்கே ஆளர்ப் பொதுக் காரியம் சம்பந்தமாய் ஊராட்சி மன்றத் தலைவர் நம்ப வீட்டிலே கூட்டம் போட் டாங்க. ஒதுங்கி ஒழுங்கைப் புறத்திலேயே கூச்சப் பட்டு நின்ன ராமையாத் தேவரை நீங்க போய் அழைச்சிங்க. ஆடல்லே, அசையல்லே; எல்லைக் கல்லாய் நின்னர். நான் பறிஞ்சு கூப்பிட நேர்ந் திச்சு. பேசாமல் வந்திட்டார். கூட்ட நாட்டம் முடிஞ்சுது. ஏந்திருச்சுக் கால் பாவினர். போகை யிலே, அந்தப் புண்ணியவான்' அதாவது, என்ைேட அம்மான்-அதாவது, உங்க மச்சான் ஒரு மரியாதை வளமையை அனுசரிச்சாவது, உங்க இட்டவோ இல்லாட்டி, கடைசிப் பட்சம் என்கிட் டேயோ பயணம் சொல்லிக் கிட்டுத்தான் போயி குக்கவேணும். அதுதான் நாகரிகம். ஆன அடைச்ச வாய் திறக்காமல், கள்ளத்தனமாய் நழுவி விட்டார். அவரோட அமர்த்தலும் ஆணவமும் உங்களுக்கு எரிச்சல் ஊட்டிச்சு. அம்மான்காரர் பேரில்ே நீங்க குற்றம் சாட்டினிங்க: வவியக்