பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

119

கொடுத்த மரியாதைக்குப் பதில் மரியாதை கிடைக் கல்லையேன்னு ரோசப்பட்டீங்க நீங்க. அம்மன் மேலே சாட்டின குற்றத்துக்கு நான் ஒண்னும் வாய் திறக்கக் கிடையாது. மெளனம் சாதிச்சேன்! இது தான் ஒட்டு மொத்தமான நடப்பு. ஆன, நீங்களோ என்னேட மவுனத்தைக் கண்டு தப்புக் கணக்குப் போட்டுப் புட்டீங்க!” - ".

நெற்றி வேர்வையை நெஞ்சிலேயே கொய்தான் இளவட்டம்.

பெரியவர் காட்டம் கொண்டார். "நான் தப்புக் கணக்குப் போட்டேனு? சே...பொய்! அடி நாளையிலே நீயானும் தப்புக் கணக்குப் போட் டிருக்கே; நான் திருத்திப் படிச்சிக் கொடுத்திருக் கேன். ஆன,நானே எங்க அப்பன் போட்ட முந்திரிமாகாணிக் கணக்குகளைக் கூட கரெக்ட்டாய்ப் போட்டுச் காட்டியிருக்கேளுக்கும்! என்னைப்போய்த் தப்புக் கணக்குப் போட்டவன்னு பழி சாட்டுறி யேப்பா?’’ -

வீரமணிக்குச் சிரிப்பும் வரவில்லை; சிந்தனையும் வரவில்லை. - , ,

'மறுகா, உன் மெளனத்துக்கு என்ன அருத்தம்?' துரும்பைத் தூணுக்கித் துருவினர் தேவர். - -

'சம்மதம்னு அர்த்தம். நீங்க ராமையாத் தேவரைக் கிளிக்கூண்டிலே நிறுத்திக் குற்றும் படிச்சது எனக்கும் சம்மதம்னு மெளனத்தின் {Lప} மாய்ச் சொல்லாமல் சொன்னேளுக்கும், ஆமாங்க,