பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

1 2 3

சமையற்காரர் காசி காப்பியும் கையுமாக அந்தார். -

இப்போது, அப்பாவும் பிள்ளையும் காப்பியும் கையுமாக இருந்தார்கள், - -

நல்லகாலம், தந்தைக்கும் தனயனுக்கும் நடுவே சண்டை எதையும் கிளப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கவில்லே காப்பி,

பாசம் என்ருல் நாலும்தான் இருக்கும்:

கன்றின் குரல் கனிந்து வருகிறது.

காசி மறைந்தார் உள்ளே!

பூசாரி பொன்னையாவின் சுவாமி வரம் கொடுத்தாலும் வரம் கொடுக்காத பூசாரி பொன்னையாவின் அருமத்தப் பு த ல் வி ய எம் ராக்கம்மா! என்பாள் கிழக்கே நடந்து கொண் டிருந்தாள். அப்போது, என்னடி ராக்கம்மா!' என்ற பெருங்குரல் கேட்கவே தீயை மிதித்த வளாகத் துணுக்குற்று தின்ருள். ' குரல் வந்த திசையைக்கணித்தாள். 'எவண்டா அவன் பஞ்திப் பயமவன்? அடி பட்டம் போட்டில்ல அழைக் கிருன்?' என்ற ஆத்திரத்துடன் நின்ற அவள் ஒற்றை வேப்பமரத் துரடியை மிதித்திருப்பாள், காசி, ஒற்றைமரத்தில் பதுங்கியவாறு, 'தாயே ராக்கம்மா! என்னடி ராக்கம்மான்னு: நான் கூப் பிடலே; ரேடியோ கூப்பிட்டுச்சு. சன்னல் வழியே உன்னேக் கண்டபடியும் என்னடி ராக்கம்மா” என்கிற அந்த ஒரு பேச்சோடவே அந்தப் பாட்டை