பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

. 1 2.7

கிட்டார். 'தம்பி, அழுதியா?" என்று தழுதழுப் புடன் கேட்டார். - -

' 'என்னமோ ஒரு மங்களகரமான விசயத்தைப் புத்தி என்கிட்டே நீங்க பேசப் போறதாகக் கொஞ்சப் பொழுதுக்கு முன்னலே நீங்க சொல்ல. வீங்களா? அதைப்பற்றி நினைச்சுப் பார்த்தேன். ஆனந்தக் கண்ணிர் ஏற்றம் இறைச்சாப் போன் பாய்ஞ்சிடுச்சுங்க!”

'நல்லவேளை, நான் பிழைத்தேன், வீரமணி!' என்று சொல்லி ஆறுதல் அடைந்தார் பெரியவர். எடுப்பாகக் கிடந்த ஊதா வண்ண நாட்குறிப்பைக் கண்டு வியப்படைந்தார்,

'இம்மாதிரியான டயரிய்ை நான் ஒரு மூச்சுக் கூட இது மட்டும் காண வாய்க்கலையே, தம்பி' என்ருர். \ -

"அப்படீங்களா? அதுக்கென்ன? இப்போதான் பாருங்களேன்; சும்மா பார்க்கப்படாது படிச்சுப் பாருங்க, அப்பா!' என்று கூறி டைரியை எடுத் தான் வீரமணி. -

அந்த ஊதா நிற நாட்குறிப்பு இப்போது ஆறு: கரை ஆதி மூலத்தேவரின் கையில் கனத்தது!

F. :

8. வீரமணிக்கு வெட்கம் வந்துவிட்டது.

எதிர்பார்ப்பவை, எதிர்பார்க்கின்ற மாதிரியே. எதிர்பார்க்கும் நேரங்களிலே நிகழ்ந்தால், கதை. இலக்கியம் 'உப்புச் சப்பில்லாமல் போய்