பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

星岛盛

தெரியும். அந்திக் கட்டிலேயே மேலைக் கோடிக் கம் மாயில் விழுந்து குளித்திருக்கலாம். அன்னத்தின் முக தரிசனமும் கிடைத்திருக்கும்!

மகமாயி கோயில் மணி யோசையை மண்டை யில் அடித்து விட்டு, கொஞ்சும் சலங்கைகள் கொஞ்சின- திட்டி வாசலிலே.

வீரமணி வெளி வாசலுக்கு விரைந்தான்.

தேவரும் வந்து நின்றர்.

பூவரசுத் துTரடியில் மொட்டை வண்டியை நிறுத்தி விட்டுக் குதித்தான் நாச்சி. அவன் தலைமை

யின் கீழ் ஏழு எட்டுப் பேர் குப்பைப் புழுதியும் வேர்வைப் பிசிறும் தேங்க நின்ருர்கள்.

அல்லாம் கச்சிதமாய் முடிச்சாச்சுதா, நாச்சி' "ஆமாமுங்க, பெரியவுகளே.'

“அது சரி. கிழக்கிட்டு தாராடி நஞ்சைத் தாக் கலே நீதான் குப்பை அடிச்சியாக்கும்? படிச்சுப் படிச்சுச் சொன்னப்பிலே, எட்டு வண்டிக்கு வள்ளி சாய் தேறியிருச்சா? :

'நீங்களா தப்புக் கணக்குப் போடுவீங்க? எட்டு வண்டிக்கு ஒரு தட்டு கூடத் தட்டுப்பாடு வல்லேங்க, முதலாளி!' -

'ஊம், வடக்காலே நாதியத்துக் கிடக்கிற கூந்தல் பனைவயல் காட்டுக்கு வார வியாழச் சந்தைக் கெடுவுக்குள்ளாற இன்னம் முப்பது நாற்பது