பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

1'48

வழிஞ்சோடி கிட்டுத்தான் இருக்கு ஆஞலும், நீரின் பாளத்துக் இருட்டிலே தவிச்சி உருகிக் கரைஞ்சு கிட்டே இருக்கேன். இப்படிப்பட்ட நரக வேதன்ை யைத் தாங்கிக்கிடுறதுக்கு இனிமே என் நெஞ்சுக்கு கட்டம் இல்லே; என்னுேட மேனிக்குச் செகலும் கிட்ையாது! உன்னைப் பெற்ற மகரர்சி கண்ணே முடிகிட்ட அந்தப் பொழுதிலேயே நானும் கண்ணே மூடிக்கிட்டிருப்பேன். ஆன, சொக்கப் பச்சையான உன் நிமித்தும் தான் உயிர் தறிச்சேன். நான் செஞ்சு முடிச்சுத் திர வேண்டிய க்டமைகளுக்க்ாகத் தான் ஊசலாடிக்கிட்டிருக்கிற என்ைேட உசிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு, நடைப்பினமாய். இந்த மண்ணிலே இப்பவும் ஊடாடிக்கினு இருக்கேன்!.

'தம்பி, பசிச்சவன் பழங் கணக்கைப் பார்க்கிற தாட்டம் நான் என்னென்னமோ பேசிக்கிட்டே இருக்கேன்ேன்னு ரோசிக்காதே. புதுக் கணக்குக்த் வந்தாச்சு, இம்மாங் காலமாய் எரியாமல் அண்ைஞ்சு கிடக்குதே நல்ல் விளக்கு, அந்த நல்ல விளக்கை மறுபடியும் ஏற்றி எரியவச்சு, இந்தப் பழைய ஆட்டை முன்னே மாதிரி விடும் விளக்குமாய் விளங்கச் செய்ய வேணுமா? நல்லாவேனும்; மேள தாளத்தோட வேணும். ஆனதாலேதான், அந்த் நல்ல பொறுப்பை உங்கிட்டே ஒப்படைக்கத் தவிச்சுகிட்டிருக்கேன்! புண்ணியவானச்சே நீ! உன் புண்ணியத்திலேதான் இந்த வீட்டிலே சீதேவி மறு படியும் காலடி எடுத்து வைக்க முடியும் ஆகச்சே, உன் அப்பனேட இந்த ஆசைச் சொப்பணத்தை நீ ரோசத்தோடவும் வைராக்கியத்தோடவும் நிறை