பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

覆$9

வேற்றி வச்சு, இந்த வீட்டோடே மானத்தையும் மரியாதையையும் கட்டிக் காக்க வேண்டியது: உன்னுேட உசிருக்கு உசிரான கடமை என்கித சத்தியத்தையும் 'நீ மறக்கவே மறக்கப்புடர்தாக் கும், மகனே!" x - ... " : " ... . .

மிராசுதார் ஆதிமூலம் பேச்சை முடித்துவிட்டு, எதிரே ஊடுருவினர். ' . *ஆகட்டுங்க, அப்பா!' என்ருன் வீரமணி. தந்தை ஆறுதலோடு இதழ்களை விலக்கினர் 56Tur அமைதியோடு * இ த ழ் களே க் கூட்டினன். * . х 3 * x *

"வீரமணி, ஆவணி தொடங்கி, உன் பாக் கியத திேைல இந்த வீட்டிலே நல்ல விளக்கு எரியது தொடங்கட்டும்; அப்புறம் பாரேன், இந்த விட்டோட மகிமையை!-சீதேவி மீண்டும் வந்து க்ால் பாவிட்டா, அப்பாலே, சீதேவி பூத்துக் குலுங்கக் கேட்கவா வேனும்? அந்தடியும், நம்மோட சங்கடங்கள் சாடாவும் பொழுது விடியற் தாட்டம் விடிஞ்சிடாதா?” #

கண்ணை மூடிக் கொண்டு தன் தந்தை பேசிய தைக் கேட்டதும், வீரமணிக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. 'அப்பா, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிற அடிப்படையிலேதான் நீங்க இப்படிச் சொல் lங்கன்னு நான் நினைக் கிறேன். அந்த நம்பிக்கையை மறுக்க மாட்டேன்