பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

翼金5

கூட மூடாமல், இரவு பகல் எந்நேரமும் சதா திறந்தே கிடக்கின்ற தன்னுடைய இதயத்தின் காதல் மணி மண்டபத்திலே அப்போது தான் மலர்ந்த சாதி மல்லிப்பூவாக- அப்போது தான் இறக்கிய கொம்புத் தேகை மணத்தும் இனித்தும், விளையாடிக் கொண்டும் விளையாட்டுக் காட்டிக் கொண்டும் இருக்கின்ற அந்தக் கனவுக்கிளியை அவன் அறியமாட்டான, என்ன?- அம்மான் மகளே!... அன்னக் கொடி!'

யாரோ கிரிக்கிரு.ர்கள். வீரமணி நிதானமான அமைதியோடு திரும் பிப் பார்த்தான்.

அடம் பிடித்து ஆணவம் கொண்டாடிய காளைக்கன்று அடங்கிப் போய்த் தாயின் மடியைத் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறது.

வீரமணிக்குச் சுருக் கென்றது. இருதயத் தைப் பற்றியவகை, மாட்டுத் தொழுவத்தை விட் டுப் பார்வையைத் திருப்பினன்.

சாட்சாத் ஆறுகரை ஆதிமூலத் தேவர்தாம். சிரிப்பின் வள்ளலாகி, மீண்டும் புதிர்ச்சிரிப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்பாதான் சிரித்தாரா?-iரமணிக்கும் சிரிக் கத் தான் தோன்றியது. அவன் சிரிக்கவில்லையானல், அவனை லேசில் விடுவாளா அன்னக்கொடி?-- "அத்தான்!... ஒரு அந்தரங்கத்தை உங்க நெஞ்சுக்கு,