பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

1 54

'ஒகோ, அப்படியா? உன் விருப்பத்தைக் கெடுப்பானேன்? கிளம்பு, கிளம்பு!"

மாணிக்கத்தின் விடமச் சிரிப்புக்கான தாத் பரியம் வீரமணிக்குத் தெரியும், சவுக்கார டப்பா வோடு புறப்பட்டபோது 'தம்பி, ஆல வீட்டு நெல் பொட்டித் துரவுச்சியைத் தாங்க. பொன்னியிலே ஒரு பொதிக்குக் காணும்படியா எடுத்து அவிச் சாக்க, ஆடிப்பாடு ஒப்பேறிப் பூடும். அறுவது மரக்கால் காணுங்காட்டி, மாசக் கடோசீலே. ரோசிச்சுக்கிடுவோம்,' என்று தெரிவித்த காசி யிடம் சாவியையும் நெல் கணக்கு நோட்டையும் நீட்டினன் அவன். சரி, அடியெடுத்து வைப் போம்,' என்ருன் வீரமணி. х

நட்பாம் கிழமைக்கு வேனல், வெக்கை துச்சம்,

வீரமணியும் மாணிக்கமும் குட திசையில் ஒடிய ஒழுங்கை வழியில் மடங்கி, நடந்தார்கள்.

போதை மண்டைக்கு ஏறி, தட்டுத் தடுமாறி ஓடி வந்த ஒட்டைச் சைக்கிளுக்கு ஆயுசு கெட்டி, வீரமணி ஓடைப் புனல் இடிை கெளுத்தி' .மீளுகத் துள்ளித் துள்ளி நடை தொடர்ந்தான். உள்ளத்தில் மகிழ்ந்து கொட்டிய உவகைத் துளிகள் உதடுகளிலும் வழிந்திருக்கலாம். தன் வரையிலும் எதுவுமே அசம்பாவிதமாக நிகழவில்லை என்பதை அங்கீகரித்துப் பிரகடனம் செய்ய விரும்புபவன் மாதிரிக் களியும் கனவுமாக நடந்தான். அப்படி