பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

壺帝ö

வந்திருக்கும் போலே! அம்மான் புத்தி பாவம், வாயில்லாச் சீவனுக்கும் ஒட்டிக்கிடுச்சு!...' என்று ஆத்திரமும் ஆவேசமுமாகச் சீறிக் கொண்டே 'ப்சு வாக வேடம் போட்டுக் காட்டிக் கொண் டிருந்த அந்த வெள்ளைக் காளையை ஒரே பாய்ச்ச்வில் மடக்கிப் பிடித்து, பிடி கயிற்றைப் பரபரவென்று. இழுத்துக் கொண்டே போய் அந்தக் காளையைப் பந்தல் காவில்-வெள்ளைக் காலில் கட்டி வசமாகச் சுருக்கும் போட்டு விட்டான் அவன். அவன் , -வீரமணி.

பெரியவர் ஆதிமூலத் தேவர் அப்போது விடலை காக உருமாறிவிட்ட மாதிரி ஓங்காரமிட்டு நகைக் கத் தொடங்கினர். பாவம் தேடியாந்து காலிலே தண்டனிட்டுச் சரணுகதி அடையுமாம். அந்தக் கணக்கிலே, இப்ப உன் அம்மான் ராமையாத் தேவ்ன் வீட்டுக் காளை நம்ப வீட்டு வாசலிலே தஞ்ச மடைஞ்சிட்டுது!...அந்தச் சனியனை மாட்டுத் தொழுவத்திலே கட்டிப் போடுறதை விட்டுப்புட்டு, இங்கிட்டாலே கட்டிப்புட்டியே தம்பி?...சனிய ளுேம். கெட்ட காற்று இங்கிட்டும் வீசிப்புடிப் ப்ோகுது!" என்று எச்சரிக்கை செய்தார் பெரியவர்.

“எந்தச் ச்னியும் இனிமே நம்பளை ஒண்ணுமே செஞ்சிப்புடவாய்க்காதுங்க, அப்பா!... அம்மான் காளைக்கு நம்மோட மாட்டுத் தொழுவத்தில்ே இடம் கொடுக்கலாமுங்களா? அப்பாலே, மாட்டுத் தொழுவத்துக்கு ஊர் உலகத்திலே இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் என்ன ஆகிறதாம்?'