பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

I80

பெருமையெல்லாம் எப்படிப் புரியாமல் தப்பு ஏலும்?' என்று கூறிஞர்.

அம்மன் சந்திதியில் முளே அடித்துக் கட்டிப் போடப்பட்டிருக்கும் பலி ஆடு, தன்நிலை புரியாமல் தலையை உலுக்குமாம்! - அந்தப் பாவனையில் வீரமணி தலையை உலுக்கினன். நிலவின் உதயத்தில் கண்கள் மின்னன.

மகனுடைய தலையாட்டத்தைக் கண்டுதான் ஆதிமூலம் அவ்வாறு நின்றது நிலைக்க'க் கண் கலங்கியிருக்க வேண்டும்! - அப்படியென்முல், மெய்யாகவே வீரமணியைப் பலி ஆடு என்றுதான் நிர்ணயம் செய்து விட்டாரா பெரியவர்: 'தம்பி, பொழுது பட்டு, நிலாவும் பறிஞ்சாச்சு. நீ போய். உன் சோவியைக் கவனி. உடம்பையும் அலட்டிக் கிடாதே; உள்ளத்தையும் அலட்டிக்கிடாதே. ஆவணி பிறந்தாச்சின்னு,நீமாப்பிள்ளையாயிடுவியே அதுவும், சிலட்டுர்க் சுங்காணி வீட்டு அருமை மாப்பிள்ளையாக ஆகப் போற அதிர்ஷ்டசாலிப் பிள்ளை பாச்சே?’ என்று கூறிஞர்.

அவன் அப்பாவை விதயம்கூட்டி ஊடுருவிஞன். வேதனை கூடியது. 'கல்யாணம் திகைஞ்சு, நாள் நட்சத்திரம் பார்த்துப் பரிசம் போட்டு, அந்தம் பணக்காரக் கங்காணியோட அன்பு மகளுக்கு நான் திருப்பூட்டினதுக்கு அப்பாலேதானே. நான் சிலட்டுர் மாப்பிள்ளேயாக ஆக முடியும்? அது மட்டுக்கும், நான் இந்த ஆவணதாங் கோட்டை யைச் சேர்ந்த சர்வ சாதாரணமான பிள்ளை