பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

← 8 Ꮌ

அத்தோடு அவனுக்கு உண்டான 'மானஅவமான' உணர்ச்சியும் விழித்துக் கொண்டது. அப்பாவின் கேள்விக்கு விடை சொல்லாமல், தென் பக்கம் மடங்கி நடந்தான்.

வீரமணியைத் தொடரலாளுர் ஆதிமூலம். ‘எங்கே தம்பி போறே?"

"அம்மான் வீட்டு வெள்ளைக் காளை பசியினலே கத்திக்கிட்டு இருக்குது, பாவம். அதுக்குப் பரணி யிலேயிருந்து வைக்கோல் பிடுங்கிப் போடப் போறேன்,' என்று சொல்லிக் கொண்டே, கொட்டகை விட்டத்தில் ஒட்டிக் கிடந்த வாங்கரி வாளே எடுத்துப் பிடித்து வாகு கணித்துத் திருப் பினன் வீரமணி. பிறகு. வைக்கோல் போரை நோக்கிக் குறி வைத்து வாங்கரிவாளைச் செலுத்திய நோத்தில், அந்த வாங்கரிவாள் தட்டிப் பறித்து வீசப்பட்டதைத்தான் அப்போது அவனல் உணர முடிந்தது. அப்பா!' என்று கோபாவேசத்தோடு கத்திவிட்டான் வீரமணி. -

"வீரமணி!' என்று பெரியவர் பதிலுக்குக் கூச்சலிட்டுக் குரல் கொடுக்க மறககவில்லை. 'உன்னைக் கொஞ்ச நாளாய் நான் கவனிச்சுக் கிட்டுத்தான் வர்றேன். உன்னேட பொடி துரவின பேச்சு வார்த்தைங்களையும், உன்னை யாரோ சொக்குப் பொடி தூவி மயக்கிட்டது கணக்கிலே, நீ கணக்கு வழக்கு மட்டுப்படாமல் மயங்கிக் கிறங்கித் தடுமாறித் தவிச்சுக் கிட்டுத் திரிகிற