பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

遭器酚

போக்குங்களையும் நான் குறி வச்சுப் படிச்சுக்கிடத் தப்பல்லே என்கிற துப்பை மடடுக்கும் நீ லவலேச மும் மறந்துபுடாதே!' என்ருர், ரவை நாழிக்கு முன்னர் அருமைப் புதல்வனை அதட்டி அலட்டின. குரலிலே இழையோடியிருந்த அந்தச் சூடு இப்போது தடம் காட்டவில்லைதான்!

ஆனல், வீரமணியோ தன் அருமைத் தந்தை யாரின் அதிகாரத் தொனியைச் சட்டை செய்த வ்கைத் தோன்றக் காணுேம். சட்டையை இழுத்து விட்டவாறு, பரணடியிலே சிந்திக் கிடந்த வைக்கோல் சிதறல்களைக் கூட்டிப் பெருக்கி ஒரு 'குடங்கை பொறுக்கி அள்ளிக் கொண்டு தன் போக்கில்-தன் தடத்தில் திரும்பி, மாட்டுக்கொட் டடியை நோக்கி நடந்தான். --

x "ஏ,விரமணி. உன் புத்தி பிசகிப் போச்சுதா இல்லை, தட்டுக்கெட்டுப் போச்சா? இல்லை, தடம் கெட்டுப் போயிடுச்சா? உனக்கு ரோசம் மானம் துளியாச்சும் இருந்திருந்தால், நீ இம்மாம் பெரிய தப்பைச் செய்யத் துணிவியா? ஊருக்கு ஒசந்த குடியாய், மகமேராய் வாழ்ந்து வந்த நம்ப குடும்பத்தை சொந்தத்துக்குள்ளே சொந்தம் கொண்ட உன் அம்மான் இத்தி கூட ரோசிக்காமல் கச்சேரிப்படிக்கு இழுத்துப் புட்டான்; அத்தோடே மனசு அடங்காமல், இப்ப நம்பளை ஊர்ச் சமுதா யுத்து முச்சந்தியிலே வேறே சந்தி சிரிக்க வைக்கம் போறதாய்ச் சவால் விட்டுக்கிட்டும் இருக்கான். இந்த இடுசாம வேளையிலே, நன்னி கெட்ட அந்தம்