பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

2 # I

“வாய் பேசத் தெரியாத எங்க வீட்டு வெள்ளையை வாய் பேசத் தெரிஞ்ச நீங்க கட்டிப் போட்டிருக்கிறதுதானுங்க விசேஷம்!” என்ருள் அன்னம்,

பொட்டில் அறை பட்ட மாதிரி இருந்தது வீரமணிக்கு.

அன்னம் தன் அத்தையின் அன்புக் கணவனை அன்பு பிசகாமல் பார்வையிட்டாள்.

ஆல்ை, அவரோ அன்னத்தையும் வீரமணியை யும் பொருமையுடன்நோக்கினர். பிறகு,"அன்னம், உங்க காளே தப்புச் செஞ்சது: அதுக்கு உண்டான தண்டனையைக் கொடுத்திட்டான் எங்க வீரமணி!' என்று ஒர் அபாண்டப் பொய்ப் பழியை மகன் பேரில் சுமத்தி விட்டார் பெரியவர்.

வீரமணிக்குச் சுருக்கென்றது. பெற்றவரின் அநியாயப் பழிக்குப் பின்னே கள்ளத்தனமாக ஒளிந் திருந்த சூதுமதியின் சூட்சுமத்தை அவன் அறிந்து கொள்ளத்தப்பவில்லை. அம்மான் மகளுக்கு என் பேரில் ஆத்திரத்தை உண்டு பண்ணத்தான் அப்பா இப்படிப் பழி போட்டிருக்கிருர்!- அப்பாவின் கெட்டி யாருக்கு வரும்? சரி, இந்த அப்பாதான அம்மானிடம் ஏமாந்துவிட்டார்? -

அன்னக் கொடி சிரித்தாள். சிரிப்பின் காந்தி அவளுடைய இயல்பான அழுகை ஒட்டிக்கு ரெட்டி’ யாகக் கூட்டிக் காட்டியது. சரியத் துடித்த முந் தானப் பகுதியைச் சரிப்படுத்தியபடி, அத்தான்