பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

罗金&

தட்டிக் கழிக்க முடியாத பொறுப்புடன்-அந்தம் பொறுப்பைச் சந்தியில் நிறுத்தி விட முயன்று கொண்டிருந்த அவருடைய கள்ளக் காதலி செங்க மலத்தின் நினைவைத் தற்காலிகமாய்த் தட்டிக் கழிக்க முயன்ற நிம்மதியுடன், அவர் தன் அருமைத் திருமகளை இனம் புரியாத அச்சத்தோடு நோக்கி ஞர். மெய்தான், அன்னம். ஆவணி பிறந்தடியும் புது வீட்டிலே பால் காய்ச்சி மட்டுந்தான குடிப் போம்? அந்தப் புது மனையிலேயே உனக்கும் உன் அன்பு மச்சான் வீரமணிக்கும் கண்ணுலமும் சேர்ந்து நடக்கப் போகுதாக்கும்!” என்று சொல்லிப் பெருமையுடன் தடபுடலாகச் சிரித்தார். அச் சிரிப்பு, விதியை எதிர்கொள்ளுவதுபோல வளைந்து நெளிந்தது.

பெருங்காயம் வைத்த பாண்டமாகக் காலந் தள்ளும் நாட்டாண்மை ஆதிமூலத் தேவர், தன் மைந்தன் வீரமணிக்கும் சிலட்டுர்ப் பெருந்தனக் காரரான கங்காணி கருப்பையாத் தேவரின் மகள் பவளக் கொடிக்கும் ஆவணியில் திருமணம் செய்து வைத்துவிடத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்குக் கிட்டும் ஒரு பலகை, ராமையாத் தேவரிடம் பட்ட கடன்களை கங்காணியைக் கொண்டு அடைத்து விட வேண்டுமென்றும் மனப்பால் குடித்துக் கொண் டிருந்தார் அல்லவா?-அந்த ஆசையிலே, தனக்குச் சாதகமாக, வீரமணியே ஒரு பிடி குருவி மணலை அள்ளிப் போட்டு விட்டதால் விளந்த அந்தமானஆனந்தமான சிரிப்பு அது! கங்காணியைக் கைக் குள்ளே போட்டுப் பணம் புரட்டி, தன் கடனைச்