பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

ふ56

சலனத்தை நிதானப்படுத்த முடியாமல் தவித்தாள் அவர்.

‘போயிட்டு வா ரே ன் னு சொல்லுங்க, அப்பாரே!”

'ஒ...... சாத்திரம் பேசுறியா, மகளே சங்,

போயிட்டு வாரேன்!” என்று திருத்திப் பேசினர், புதுப்பனக்காரர். அன்னத்தின் சுடுநீரை எதிர் கொள்ள வலுவிழந்து, முகப்பினின்றும் வெளி யேறினர் ராமையாத்தேவர்.

பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விடுமாம்!

ஆனல், அழகுக்குமரி அன்னத்துக்குப் பசி வந்த தென்னவோ நிஜம் தான். ஆணுல் அவள் வரை, பத்தும் பறக்காமல்,பசியே பறந்துவிட்டது. இதுவும் பொய்யன்று! .

புது மாடி வீட்டு நடையிலே தொங்கவிடுற துக்காக சாம்பிராணி போட்டு வச்சிருக்கிற சிங்கப் பூர்ச் சுவர்க் கடிகாரத்திலே ராவு எட்டுத்தரம் மணி அடிச்சதும், அப்பா தலைபோகிற அவசரத் திலே எங்கிட்டோ தலைதெறிக்கப் பறிஞ்சாங்க. மணி இப்ப பத்தும் அடிச்சு ஒய்ஞ்சிருச்சு. ஆளு, அப்பாவைத்தான் காணுேம்! எங்கே போயிருப் பாங்க அப்பா? ஒரு சமயம் அந்தப் பட்டி செங்க மலத்தை நாடித்தேடி காளியம்மன் கோயில் வளைவு முக்கத்துக்குக் கால் பாவி இருப்பாகளோ? கல்யாணம் ஆகாத பெண்ணே வீட்டுக்கு ஒண்டி யாகக் காவல் வச்சுப்புட்டு, ஊரைக் கெடுக்க வந்த