பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

வீரமணிக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ஒரு காலத்தில் இம்மாதிரி தானும் ஆடிப்பாடி மகிழ்ந்த கதையை நினைத்துக் கொண்டிருப்பான் அவன். ஆனால், திரும்பவும் அவன் நிகழ் காலத்திற்குத் திரும்ப நேர்ந்து விட்டதே?-பையன் விட்ட பட்டத் தின் காட்சி, அவன் வாங்கப் போகும் பட்டத்தின் காட்சிக்கு முன்அறிவிப்புக் கூறியிருக்கக்கூடும்.

அதோ, ஆதிமூலத்தேவர் வண்டியின் இருப் பிடத் தட்டிலே தலைவைத்து, ஒருக்களித்துச் சாய்ந்தவாறு காட்சி கொடுத்துக் கொண்டிருக் கிருர்! i. -

பாசத்தின் நெகிழ்ச்சி துள்ள அப்பா!' என்று கூவிஞன் வீரமணி. -

செம்பாதிச் சொப்பனத்தில் வி ழி த் து க் கொண்ட போக்கில், தலையை உலுக்கிச் சிலிப்பிய படி எழுந்தார் பெரியவர். நுகத்தடியைத் தாண்டித் தாவினர். 'தம்பி!” என்று செல்லம் கொஞ்சக் கூப்பிட்டுக் கொண்டே, அருமை மகனே ஆர்வத் தோடு எதிர்கொண்டார் தேவர்; குழி பறித்துக் கிடந்த கண்களில் கனவுக் குமிழ்கள் தெறித்தன.

அப்பா, நல்ல இருக்கீங்களா?' என்று நலன் விசாரித்தான் வீரமணி. -

'பார்த்தால் தெரியலேயா, வீரமணி? ஆத்தா மகமாயி புண்ணியத்திலேயும், உன் அன்பிலேயும் நல்லாத்தான் இருக்கேளுக்கும்,' என்று யதில் உரைத்தார் ஆதிமூலம். மிஞ்சியிருந்த ஐந்தாறு பற்.