பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

2 6 #

ஒடி வந்த பரமசிவம், அவள் ஓடின காளவாய் ஒற்றையடிப் பாதையிலே மறுக்காமல், வேப்ப்ந் தூரடியிலே மடங்கி விட, இவ்விவரம் அறியாத் அபலைக் கன்னி,தன் போக்கில் வெள்ளையின் கழுத்து மணிச் சத்தத்தைக் குறி வைத்து ஒடினள். காளை யின் பின்னணியில ஊசலாடிய மானப் பிரச்சினையில் தான் அவள் உள்ளம் ஊசலாடியது. -

தாராடிப் பொட்டல் காடு வந்தது. பேயிருட்டில், மணிச் சத்தம் நின்றது!

அன்னம் தன்னையும் தன்நிலையையும், அக் கணம்தான் உணராலாணுள். "ஐயோ! என் அன்பு மச்சான் வீரமணிக்குச் சொந்தம் கொண்டபந்தம் கொண்ட அன்புப் பிச்சையாச்சே நான்? அந்நியன் யாராச்சும் வந்து என்னை சாடிப் பிடிச்சு ஐயையோ ஆத்தாளே...!"விம்மிஞள்.

விடியாத இரவாகப் போகிறதா இந்தப் பாழ்

இரவு? : -

அப்போது:

பூங்கரத்தைப் பூ நாகம் கவ்விப் பிடிப்பது போலே, ஒர் உணர்வு-தொட்டுணர்வு கிளர்ந் தெழுந்தது. கன்னி கழியாப் பொண்ணுன என் கையை எந்தப் பாவி பிடிச்சு இழுக்கறதாம்?அவள் பத்திரகாளியானள். கண்களைத் தீட்டிக் கொண்டு ஏறிட்டுத் திரும்பினுள்.மேனி நடுங்கியது. கைகளை உதறி விடுவித்துக் கொள்ள முயன்ருள். முடியவில்லை. கைகளைப் பற்றி இழுத்த பேடியை

கா. நி.-17