பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

27 &

வெட்டிச் சாடிற்று மச்சான்! வெறிபிடிச்சஇந்த தாய் உங்களைப் பார்த்துக் குலைக்கிறது. ஒட்டுக்குமே நிசந்தாளு?... உங்களை மலைபோலே நம்பிக்கிட் டிருந்தேனே நான்? கடை சீலே, நீங்களே சதம்னு உங்க காலடியிலே உயிர்ச்சரண் அடைஞ்சிருந்த உங்க அருமை அம்மான் மகளான என்னே மலே மேலேயிருந்து உருட்டி விட்டிடுவீங்க போலத் தோணுதுங்களே?-ஐயையோ, தெய்வமே! என் சாமியே வீரமணி!-மனம் துரண்டிற் புழுவாகித் துடிதுடித்தது!-அன்னம் சுடர் விளக்காளுள்!...

சூழ்வினை, மாய விதியாகச் சூழ்ந்து, மெளனத் தின் சூழலைக் கைகொட்டிச் சிரிக்கவைத்துக் கொண் டிருக்கிறதா, என்ன?

இப்போது உள்ள சூழலிலே அன்னத்திற்கு அழத்தான் தெரிகிறது!-பாவம்!

ஏட்டி அன்னக்குட்டி! ஏண்டி வாயடைச் சிட்டே? கோட்டையிலே பிறந்தாலும் போட்ட சுழி தப்பாது அப்படின்னு ஒரு பழமொழி உண்டே, அந்தக் கதை தெரியாதா உனக்கு? பாவம்' என்று நிர்த்தாட்சண்யமாகவும் ஆணவச் செருக்காகவும் சிரிப்பினை வெடித்தாள் பவளம்.

குனிந்திருந்த தலையைப் பைய நிமிர்த்தினுள் அன்னம். பவளத்தை ஏக்கமும் சோகமும் ஏமாற்ற மும் சூழ நோக்கிளுள் அவள். *

பவளம் மேலும் சிரிக்கலானள். ஏலே, அன்னம்! இனிமே வீரமணி எனக்கேதாளுக்கும்! வீரமணி என்ைேட ஆசை மச்சாளுகி, நேச மச்சா