பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

'நல்லதுங்க!' - "நீ இன்னம் பசியாறலையே? 'இல்லீங்க. நீங்க......?”

'ஊகூம்,' என்று உதட்டைப் பிதுக்கினர் தேவர். 'வெள்ளென, கோழி கூப்பிட, வயல் காட்டுப் பக்கம் கிளம்பினப்ப ஒரு குவளை நீர்ாகாரம் குடிச்சேன்; அம்புட்டுத் தான்!” . . . . . . .

“உங்களுக்குப் பசியெடுத்தால், சந்தைப் பேட்டைக்குப் போய்க் காப்பி பலகாரம் சாப்பிட்டு

影 赵 妙 * ※ 邸 * ... * 3. விட்டு, அப்பாலே வீட்டுக்குப் புறப்படலாமுங்களே, அப்பா?’’ -

அவர் பான்மையோடு முறுவல் பூத்தார்; சாண் வயிற்றைத் தடவிக் கொண்டார். "என்னைக் கேட்கமால் எனக்குப் பசி கிளம்பாது, அது தவிர, நீ சொன்ன இனிப்புச் சேதியே என் வயிற்றை நிரப்பிடுச்சு. நீ வேணும்னு நாலு இட்லியைப் பிட்டுப் போட்டுக்கிட்டு ஒட்டமாய்த் திரும்பி தி தம்பி!” என்று தாயினும் சாலப் பரிந்து உரைத் தாா.

‘'வேண்டாங்க. ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய்ச் சுடச் சுடச் சாப்பிடுவோமுங்க!" வீரமணி யின் குரல் கம்மியது. - -

'அடி சக்கை! அதுதான் லாயக்கு!’ என்று ஆமோதிப்புக் கொடுத்தார் தேவர். ஒரே குதியாய்க் குதித்து, இருப்பிடத்தில் குந்தினர். அவரது கைப்