பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

3 & 4

ராமசாமி பெட்டிக் கடையிலேயும் பேச்சாய் இருக்குதாம்!” என்று குறுக்குச்சால் ஒட்டினன், வந்தவள். -

'நான் சொன்னது பவளக் கொடியைப் பற்றி இல்லே!' என்று திருத்தின்ை பரமசிவம்.

இடம், பொருள், ஏவல் தெரியாமல் உளறப் பார்க்கிருணே பரமசிவம்? சரி, சரி!” என்று அடக்கிவிட்டாள் அன்னம்.

'நெருப்பு இல்லாமல் புகையுமாடி, அன்னக் கொடி?’ என்று கிண்டலாகப் பேசிக் கிண்டினுள் விசாலாட்சி. பீழை கண்களில் கொப்பளித்தது. தலைமயிரைக் கோதி விட்டாள் அன்னம். "அந்தாலே எங்க அடுப்பிலே நெருப்பு இல்லாமல் புகையிறதைப் பா ரு டி யோ விசாலாட்சிப் பொண்னே!' என்று ஏளனமாகச் சொன்னள். "எங்களுக்கு மடியிலே கனம் இருந்தாத்தானே, நானும் எம் மச்சானும் வழியிலே பயப்பட வேணும்? சிலட்டுர்க் குட்டி பவளக்கொடி சூதுக் காரி என்கிற உண்மையையும், நானும் என் நேச மச்சான் வீரமணியும் நிரபராதிங்க என்கிற சத்தி யத்தையும் இந்த ஆவணத்தாங்கோட்டை மட்டு மில்லை, அந்தச் சிலட்டுரும்தான் ஆவணிக் கெடுவிலே திரத் தெளியப் புரிஞ்சுக்கிடப் போகுதே! சகதி யிலேகல்லை வீசினல் நம்ப மேலே தெறிக்கத்தானே செய்யும்? தன் வினையைப் பவளம் அனுபவிக்காமல் தப்பிக்க விடவா போருங்க எங்க காளியும் மாரி யும்?' பேசி முடித்தாள் அன்னம். ஏதோவொரு