பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

露醇?

பிறை நிலவு முன்னேறி வருகிறது!

அன்னம்! ...... அம்மான் மகளே, அன்னக் கொடி இருட்டுக்கு மகத்தான மாண்பைக் கற். வித்துக் காட்டிக் கொண்டிருந்த ரத்தப்பூக்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த வீரமணி. வெய்துயிர்ப்பை வெளிப்படுத்தினன். உதிரத்திற் கும் ஒர் உன்னதம் இருக்கத்தான் வேண்டும். அந்த உன்னதம் தியாகத்தினுல் விளையுமா? காதலால் விளைபுமா? இல்லை, அன்பினல் விளையுமா-- நல்ல முடிவுக்கு வந்தவன் மாதிரி, நிமிர்ந்து குந்திக் கொண்டான். அடி மடியைத் தடவிச் சோதித் தான்; கனம் இருந்தால்தானே? பவளக்கொடியின் ஞாபகம் விதியாக மறித்தது. வரும் விதி இராவிலே தங்காதாமே?.... அடிபாவி! பழிகாரி!-தமிழ் ண்ைணின் மரபையும் பண்பையும் கட்டிக் காக்கும் கடன் உனக்கும் உண்டு என்கிற உண்மையையே நீ மறந்து விட்டாயா? என்னை அழிக்க உன்னல் முடியுமா? பாவம் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்ட பேதை நீ! பேய் நீ! வைர நெஞ்சில் பிறந்த ஒளி அவனுடைய பேசும் கண்களில் பேசாமல் நிழ லாடியது. அன்றும் சரி, இன்றும் சரி; ஏன், என் றென்றும் நான் என்ளுேட சீதை அன்னத்துக்கு உரிய ராமர்தான்!...- பெருமையும் பெருமிதமும் சொக்கட்டான் ஆட, அவன் தலையைக் கம்பீரமாக உயர்த்தினன்; கண்கள் கசியத் தொடங்கின: அந்தச் சுந்தரக்கனவு ஏடவிழ்ந்தது. வீரமணி ரசித்தான். அன்று அன்னம் முத்துச் சிதறச் சிரிக்கவில்லையா? சிரித்த அந்த முத்துச் சிரிப்