பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

2播翡

பர்ட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்திணிப்பெண் வேனும்: - எங்கள் கூட்டுக் களியிரிைலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா ! நின்றன்

காவலுற வேணும்; - என்றன் - பாட்டுத் திறத்தாலே - இவ்விையத்தைப்

பாலித்திட வேனும்!...” அமரகவியின் நெஞ்சம் தன்னுள் உருகி வழிந் ததை உணர்ந்ததும், வீரமணிக்குப் புல்லரித்தது. தன்னை மறந்த லயம்; உணர்ச்சி வசப்பட்ட நிலை; சிக்கல்கள் அனைத்தையும் சிக்கறுத்து வெற்றியுடன் தலை நிமிர்ந்த ஆனந்தப் பரவசம். பின், பாரதியைபாரதியின் பாட்டைப் படிக்கவும் பாடவும் தடை இருக்காதுதான்!

'காணிதிலம் வேண்டும் -பராசக்தி !

காணி,நிலம் வேண்டும்; -அங்கு து.ாணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் -அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித்தர வேணும்; - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மினநீரும் .. ” பாட்டு நின்று விட்டது! வீரமணியின் இதயத்தில் கொடி மின்னல் பாய்ந்தது; கொடி முல்லை மணத்தது. அன்றைக்கு அன்னக்கொடியிடம் இதயத்தைத் திறந்து காட்டி வீரமணி பேசினன் அல்லவா? சத்தியத் தீபமாய் பொலிந்த அச்சொற்களை வீரமணியும் மறக்க மாட்டான்; அன்னமும் மறக்க மாட்டாள்.