பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

霹{ 每

அப்பனைப் பார்க்கிறேன்- ஒரு கை!...முதலிலே நீ இந்த இடத்தைக் காலி பண்ணு, தாயே!” என்று பிசிறு தட்டிய குரலில் உத்திரவிட்டார் பெரியவர்.

- "அப்பா!' என்று கூப்பாடு போட்டான் வீரமணி. என்னுேட அன்னம் என் வீட்டுக்கு. வாரதுக்கும் போறதுக்கும் நேரம் காலம் பார்க்க வேணும்னு ஒரு விதியும் கிடையாது. இது என் சொந்த விஷயம்; எங்க சொந்த விஷயம் இது!... எங்கமானத்தைக் கட்டிக் காத்துக்கிட எங்களுக்குத் தெரியும். நீங்க உங்க மானத்தைக் காபந்து பண்ணிக்கிடுங்க, போதும்!” என்று கூவி வெடித். தான் அருமைத் தேவரின் அன்பு மகன்.

அன்னம் விம்மினுள். "மச்சான்! நம்ப சொந்: தங்கள், வாழும் வாழ்ந்து காட்டும்னு கனவு கண் டேன். ஆன, ஆத்தாளும் மாமாவுமே சோதிக்கி: ருங்க!... அத்தான்! என்னை முகாந்திரமாய்க் கொண்டு நீங்க உங்களைப் பெற்ற அப்பன்கார ரோடே மல்லுக்குநிக்காதீங்க. உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுங்க!...நான் போயிட்டு வாரேன்: ஊம்...நான் போறேனுங்க!” .

இப்போது, அங்கே இருட்டு சிரிக்கிறது: தந்தையும் தனயனும்தான் மிச்சம்!... சிந்தனை வயப்பட்ட நிலையில் அன்னத்தை நோக்கி நடந்த வீரமணி, அலமாரியில் பதுங்கிக் கிடந்த அறங்தாங்கி ஸ்டேட்டாங்கி'யின்சேமிப்புக் கணக்கு நோட்டைப் புரட்டிக் கொண்டே வேறே. என்ன விஷயம், அன்னம்?' என்று பதட்டத்தைக்