பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

శ్రీ ! బ్రీ

தஞ்சாவூர் பஸ் சாலைக்கு வந்திடும்!" என்ருன் வீரமணி. * .

'மகனே!' என்று மெய் சிலிர்க்க விம்மி அழுதார் ஊர் நாட்டாண்மைக்காரர் ஆதிமூலத் தேவர். -

சிங்கப்பூர்ச் சீமான் ராமையாத் தேவர் முகத் தில் ஏமாற்றமும் அசடும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக் கொண்டு வழிய, சிலையாக

கூட்டம் மூக்கில் விரலை வைத்தது. அப்போது:

வேலைக்காரன் பரமசிவம் தலைதெறிக்க ஓடிவந் தான். ராமையாத்தேவரின் முன்னே மூச்சிரைக்க நின்ருன். 'எசமான்,வெள்ளம் தலைக்கு மேலே பூடுச் சுங்க!-தங்கச்சி அன்னம் தன்ளுேம். அத்தை குடும்பத்தைச் சந்திசிரிக்க வச்சுப் புடாதீங்கன்னு: விடிய விடிய உங்க காலடியிலே விழுந்து கெஞ்சிக் கூத்தாடிச்சுங்களே! நீங்க கேட்கவே மாட்டேன்னு சொல்லிட்டீங்களே? இப்ப உங்களையும் கேட்காமல் குன்றிமணி விதைகளை அரைச்சுக் குடிச்சிடுச் சுங்க!...... பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்குதுங்களே, முதலாளி!' என்று கதறினன்.

'ஐயையோ, மகளே!' என்று நெஞ்சு வெடிக்க

கூப்பாடு போட்டுக் கொண்டே ஓடினர் ராமையாத் தேவர், -