பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319

3 #3

'ஓ' என்று கண்களைச் சிமிட்டினன்வீரமணி. 'உணம்' அமுதுாறும் இதழ்கள் துடித்தன, கன ஆறும் கயல்விழிகள் பொடித்தன.

காஞ்சிபுரம் கூறைப்பட்டும் மா னம் பு ச் சாவடிச் சரிகை வேட்டியும் சல்லாபம் செய்தன.

மணமாலேக்கு அர்த்தமாக அமைந்து தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த மஞ்சள் தாலியை எடுத்துக் கண்களிலே ஒற்றிக்கொண்டாள் அன்னம்.

புனிதத்தின் தரிசனத்தைப் புனிதத்தோடு ஊடுருவிஞன் வீரமணி. தலைநிமிர்ந்தான்; கம்பீரத், தின் நேர்மையும் சத்தியத்தின் நாணயமும் கண் னிராகப் பளிச்சிட்டன!

'அன்னம், நீ வச்ச ஆணைப்படியே, நமக்கு, நாமே புனிதமான தீக்குளி நடத்திக்கிட்டு, சீதைக்கு ஏற்ற ராமராக நானும், ராமருக்கு ஏற்ற சீதையாக, நீயும் ஆத்தா மகமாயியையும் சாட்சிக்கு வச்சு, இந்த ஊர்ச் சமுதாயத்துக்கு மெய்ப்பிச்சுக்காட்டிப் புட்டோம்! மனசுக்கு மனசுதான் சாட்சி; மற்ற: துக்குத் தெய்வமே சாட்சி அப்படின்னு சொல்லு வாங்க. அந்த வேதவாக்கை நம்பியும் மதிச்சும், நீயும் நானும் ஆத்தா சந்நிதானத்திலேயே புருச னும் பெண்சாதியுமாக ஆகிப்புட்டோம். ஆத்தா மூத்தவ தயவிலே நம்ப லட்சியமும் கனவும் பலிச் சிடுச்சு! நாம கொடுத்து வச்சவங்க!-அதேைலதான் நாம எல்லாச் சூதுகளையும் எதிர்த்து, எல்லாத்.