பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

岛&露

மணமகள் அன்னக்கொடி திடுக்கிட்டிாள் 1. கூட்டம் நெரியத் தலைப்பட்டிது! பவளக்கொடி விம்மினள். "மச்சான்! ஒரு வாட்டி நான் இங்கிட்டு விருந்தாடி வந்த காலத் திலே, உங்களோடே மணல்வீடு கட்டி விளையாடக் கொடுத்தவச்ச அந்த நாள் தொட்டு நீங்க என் மனசைத் தொட்டு விளையாடினிங்க! அது முதல் நீங்களேதான் என்னேடி. ஆசை மச்சான் அப்பு டின்னு நான் எனக்குள்ளே முடிவு பண்ணிக் இட்டேனுங்க! ஆளு, விதி என்னோடு மெய்யாய் விளையாடிச்க்!-நானே விதியோடு பொய்யாய் விளை யாடினேன்! - பொய்ப்பித்தாலாட்டம் செஞ்சு சூரியபகவாைேட பரிசுத்தமான ஒளியை வெறும் கையைக் காட்டி மறைச்சுப்புடலாம்னு அற்பக் கன்னியான நான் தப்புக் கணக்குப் போட்டேன்! என்ன இந்தத் தமிழ்ச் சமுதாயம் சமிக்கவே சமிக் காது-நான் பாவி ஆலுைம், இந்தப் பாவிக்கும் ஒரு பாக்கியம் கிடைச்சிருக்குதுங்க! - உங்களோட தூய நினைவின் பேராலே, உங்களை நினைச்சு, எனக்கு நானே கட்டிக்கிட்ட புண்ணியத் தாலிங்க இது !.-- உங்க பேரிலே உங்க சீதையான அன்னத்துக்கு உள்ள உரிமையும் உறவும் அதே பரிச்சுத்தம் கொண்டஎனக்கும்-இன்னெரு சீதையான எனக் கும் எப்பவும் உண்டுங்க ஆம்ாங்க, மச்சான்!”

அவ்வளவுதான்! மறுகணம், பவளக்கொடியின் குவளைக் கண்கள் மூடிக்கொண்டன. பவள இதழ்களினின்றும் நுங்